மக்களின் பாதுகாப்பை கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 3 தினங்களில்அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசிகள் 370,761 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன
ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இதுவரை காலமும் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதோர் உடனடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.