சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி அவர்கள் தற்பொழுது நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நிலையியல் கட்டளை 27 இன் கீழ் தமது கல்வியை சமர்ப்பித்த கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் குறித்த வருகை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.