நாட்டில் பூரணமாக குணமடைந்தோர் தொகை மேலும் அதிகரிப்பு.

இவ்வகையில், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 284,524 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 316,219 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றால் பூரணமடைவோர் தொகை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மேலும் 1,754 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.