News இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம்- மக்களே அவதானம். By News - 3 August 2021 0 560 Facebook Twitter Pinterest WhatsApp இன்று இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் தீவுகளில் அதி காலை 9.12 மணி அளவில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.