இந்தியாவின் நிலை கண்டு அச்சத்தில் இலங்கை! முடக்கப்படும் நாடு? செய்திகளின் தொகுப்பு.

0
390

நாட்டில் தற்போது நாளாந்தம் கண்டுபிடிக்கப்படும் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

எனவே இந்த நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைரஸ் பரவல் வலுவடையும் நிலைமையை அடைந்தால் மாற்றுவழியாக முடக்கத்துக்கான முடிவுகள் எடுக்கப்படக் கூடும் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்தகிளின் தொகுப்பு