முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வுக்கு கொவிட் தொற்று உறுதி!

0
287

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கந்தனை ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நீதிமன்ற அவமதிப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிராகாரம் அவர் அங்குள்ள கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்