நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டட ஏழுமாறான பரிசோதனையில் டெல்டா கொவிட் திரிப்புடன் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் தற்போது சமூகத்தினுள் டெல்டா திரிபு எந்த அளவு பகுதியில் பரவி வருகின்றது என்பது குறித்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திமா ஜீவன்தர டுவிட்டர் பதிவில் பதிவொன்றையும் வெளியிட்டு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.