சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்சிற்குள் நுழைய அனுமதி மறுப்பு.

0
453

இலங்கையில் பெரும்பாலான மக்களிற்கு சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசிகள் ஏ.றப்பட்டு வரும் நிலையில், சைனோபார்ம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு பிரான்ஸ் கதவடைத்துள்ளது.

உலகில் சீனத்தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு பயணத்தடை விதிக்கின்ற முதல்நாடாக பிரான்ஸ் காணப்படுகின்றது. மேலும் சீனத்தடுப்பூசி தவிர ஏனைய தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் தமது நாட்டிற்குப் பயணிக்கத் தடையில்லை என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.