இலங்கையை வந்தடைந்த மேலும் ஒருதொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்.

0
838

நாட்டில் கொரோனா பரவலை தவிர்க்கும் வகையில் கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (11) காலை ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வந்தடைந்த ´ஸ்புட்னிக் V´தடுப்பூசிகளின் எண்ணிக்கை 15, 000 எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.