சிலாபத்தில் தந்தையின் செயற்பாடுகளால் அதிருப்தி அடைந்த மாணவி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வீட்டுக்கும் தமக்கும் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அவரின் தந்தை மீது முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் மற்றுமொரு பெண்ணை கவனத்திக் கொள்வதில் தனது தந்தை ஆர்வம் காட்டுவதாக, முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் முறைப்பாட்டிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.