மக்களின் பாதுகாப்புக்கு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 97,349 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட்து .
இதற்கமைய நேற்று 97,966 பேருக்கு சைனோபார்ம் 1வது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அத்துடன் 11,058 பேருக்கு சைனோபார்ம் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
50,893 பேருக்கு அஸ்ட்ரா செனேகா இரண்டாம் தடுப்பூசியும் , 30,499 பேருக்கு அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
அவ்வாறு நேற்றைய தினம் 1,308 பேருக்கு பைசர் முதலாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
மேலும் இவற்றைத் தவிர 5,625 பேருக்கு நேற்றைய தினம் மொடர்னா முதலாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது