மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டிற்கு!

0
329

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 2 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளது.