அரச அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை.

0
336

இலங்கையின் அரச அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களை பணிக்காக அழைக்கும் சந்தர்ப்பத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையானது அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறியின் கையொப்பத்துடன் குறித்த திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு வௌியிடப்பட்டுள்ளது.