உலக நாடுகளையே உலுக்கி கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா!

0
293

கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது.

குறித்த வைரஸ் தொற்று அதிகமுள்ள நாடுகளின் தரவரியையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,ஆகியவை முதல் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 20.16 கோடியை கடந்துள்ளது.

அத்துடன் கொவிட் பாதிப்பிலிருந்து 18.14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் குறித்த வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரையில் 42லட்சத்து 58 ஆயிரத்து 42.79 பேர் உயிரிழந்துள்ளனர்.