கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு!

0
390

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில் மேலும் 1,942 பேர் பேரே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதா ர அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து அவர்களின் மொத்த எண்ணிக்கை288,36307 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.