இந்தியாவில் புதியதாக அடையாளங் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

0
244

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 44,643
பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடுமுழுவது இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும்464 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்றைய மேலும் 4,14,159 பூ ரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,10,15,844 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,14,159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடகக்கத்து.