நாட்டை வந்தடைந்த மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள்!

0
409

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோ பார்ம் தடுப்பூசிகளை இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.

அத்துடன் குறித்த தடுப்பூசிகள் இரண்டு விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் வெளியாகி உள்ளது.