சிவப்பு எச்சரிக்கையை நோக்கி நகரும் நாடு – மாத இறுதியில் மோசமான விளைவுகள்.

0
427

நாடளாவிய ரீதியில் மீண்டும் கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் அதிகரிக்க டெல்டா வைரஸின் வேகமான பரவலே காரணம் எனவும், நாடு சிவப்பு எச்சரிக்கையை நோக்கி நகர்வதாகவும் சுகாதார வைத்திய நிபுணர்கள் நேற்றைய கோவிட் செயலணி கூட்டத்தில் சுட்டிக்காட்டியுளளனர்.

அத்துடன் மேல் மாகாணத்தையேனும் முடக்கி மக்கள் நடமாட்டத்தை நிறுத்தாவிட்டால் இந்த மாத இறுதியில் மிக மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,